92-ஆம் ஆண்டுப் பெருவிழா
தூய ஜெபமாலை அன்னை திருத்தலம்,
நா. கெங்கப்பட்டு
![](https://holyrosaryshrinegpt.cw.center/wp-content/uploads/sites/12071/2024/09/1000030682-1024x662.jpg)
![](https://holyrosaryshrinegpt.cw.center/wp-content/uploads/sites/12071/2024/09/1000030684-1024x662.jpg)
💠🔷💠🔷💠
✳️ 27/09/2024 | திருக்கொடியேற்றம்
ஜெபமாலை, கொடி பவனி அன்னையின் கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி தலைமை:
பேரருட்தந்தை Msgr. Dr.I.ஜான்ராபர்ட் அவர்கள் மறைமாவட்ட பரிபாலகர், வேலூர்.
💠🔷💠🔷💠
✳️ 07/10/2024 | ஜெபமாலை அன்னையின் பெருவிழா
ஆடம்பர கூட்டுத்திருப்பலி,முதல் திருவிருந்து வழங்கல்தலைமை:
Rev.Fr. A. பங்கிராஸ், இயக்குநர். லொயாலா மெட்ரிக் பள்ளி, அய்யம்பாளையம் மற்றும் மறைக் கோட்ட அருட்தந்தையர்கள் .
தூய ஜெபமாலை அன்னையின் ஆசீரைப் பெற அன்புடன் அழைக்கும் Rev.Fr.C.மத்தேயு பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், வேதியர், பங்குப் பேரவை, ஊர்ப் பெரியவர்கள், அன்பிய பொறுப்பாளர்கள், அனைத்து பக்தசபைகள், முன்னான் இராணுவ வீரர்கள், இளைஞர் – இளம்பெண்கள், பாடற்குழு மற்றும் இறைசமுகம், நா. கெங்கப்பட்டு.
Download the Invitation:
![](https://holyrosaryshrinegpt.cw.center/wp-content/uploads/sites/12071/2022/05/Logo-1.png)
தூய ஜெபமாலை அன்னை திருத்தல திருவிழா நிகழ்வுகள் கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை, Rosary TV N. Gengapattu என்னும் YouTube சேனலில் நேரடி ஒளிபரப்பாகும்.