நமது மறை மாவட்டத்தின் புதிய ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து செங்கல்பட்டு மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் நமது வேலூர் மாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆயரின் பணி சிறக்க நாம் அனைவரும் இணைந்து ஜெபிப்போம் – பங்குத்தந்தை மேத்யூ புதிய ஆயரின் வரலாறு:- தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை டாக்டர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்கள் வேலூர் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் […]
Categories